பாடசாலை அபிவிருத்தி குழு
கீழ்வரிசையின் வலமிருந்து இடமாக திருமதி.இ.மகாலிங்கம் (பெற்றோர்), திருமதி.செ.கருணாநிதி (ஆசிரியர்), திருமதி.சு.ரஞ்சன் (ஆசிரியர்),திரு.த.பிறெமச்சந்திரன் (அதிபர்), திரு.தி.கிரிதரன் (ஆசிரியர்), திருமதி.பு.யோகானந்தராஜா (ஆசிரியர்), திருமதி.ஜெ.ஞானேஸ்வரன் (பெற்றோர்), மேல்வரிசையின் வலமிருந்து இடமாக செல்வி.ச.சரணியா (பழைய மாணவி),திரு.இ.கிருபாகரன் (பழைய மாணவன்), திரு.சு.சுபநேசன் (ஆசிரியர்), திரு.கிரிதரன் (பெற்றோர்), திரு.த.பிறோமானந்தன் (பெற்றோர்), திருமதி.ச.உதயகுமார் (ஆசிரியர்). இலவசக் கல்வியின் பயனாக பண்புசார் தரம்மிக்க கல்விக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுப்பதற்கான தேசிய கல்விக் கொள்கை சட்டகத்தின் ஊடாக பாடசாலை மட்டத்தில் தீர்மானங்களை எடுப்பதற்காக பாடசாலைகள் மேலும் பலப்படுத்தவேண்டிய தேவையுள்ளது. இதற்கமைய…
