போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதள்கள் வழங்கும் நிகழ்வு

ஆங்கில தினம் , தமிழ் தினம், உலக மண் தினம், விஞ்ஞான வினாடி வினா போன்ற போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதள்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Read More

ஓய்வு நிலை அதிபர் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு விழா

“#விழுதுகள்_கூடி_வேரில்_சந்திப்போம்“ 12.05.2024 அன்று நடைபெற்ற எமது பாடசாலையில் கடமையாற்றிய ஓய்வநிலை அதிபர், ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு விழா. முழு அனுசரணை : #சொக்கலிங்கம்_சரஸ்வதி_குடும்பம்_பாரதிநகர்_யோகபுரம்.

Read More

க பொ த சாதாரண தர மாணவர்களுக்கான கற்றல் கையேடு வழங்கல்.

பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையம் 2024ம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளைச் சேர்ந்த 2000 மாணவர்களுக்கு பாரி சுயகற்றல் ஏடு -03 நூல்களை விநியோகிக்கும் நிகழ்வு 2024.03.21 ம் திகதி மு/யோகபுரம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.தி.ஜோன்குயின்ரஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக திருமதி. மாலதி முகுந்தன் வலயக் கல்விப் பணிப்பாளர் துணுக்காய்…

Read More