பாடசாலையைத் தூய்மையாகவும் அழகாகவும் பராமரிக்கும் நோக்கத்துடன் சிரமதானப் பணி.

யோகபுரம் மகா வித்தியாலயத்தின் அனைத்து மாணவர்களும் தங்களது பாடசாலையைத் தூய்மையாகவும் அழகாகவும் பராமரிக்கும் நோக்கத்துடன், 2026.07.22 அன்று (புதன்கிழமை) ஒன்றிணைந்து சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

All the students of Yogapuram Maha Vidyalayam participated together in a voluntary community service (Shramadana) programme on Wednesday, 22 July 2026, with the aim of keeping their school clean and well-maintained.

மறுமொழி இடவும்