சமூக விஞ்ஞானப் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம்.

சமூக விஞ்ஞானப் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று, தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள மாணவன் நவநீதன் சரிஸ்ணு அவர்களுக்கும், அவரைப் பயிற்றுவித்த ஆசிரியருக்கும் யோகபுரம் மகா வித்தியாலயம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

We extend our heartfelt congratulations and appreciation, on behalf of Yogapuram Maha Vidyalayam, to Master Navaneethan Sarisnu, who secured Second Place at the Provincial Level in the Social Science Competition and has been selected to participate in the National-Level Competition, as well as to the teacher who trained and guided him.

மறுமொழி இடவும்