இன்று (2026.08.07), யோகபுரம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற காலைப் பிரார்த்தனையின் போது, எமது பாடசாலையின் பழைய மாணவியும் ஓய்வுபெற்ற விவசாயப் போதனாசிரியருமான திருமதி சிவபாலன் புவனேஸ்வரி அவர்கள் நற்சிந்தனை வழங்கினார்.அவரது உரையில், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களின் அவசியம் மற்றும் இறைநம்பிக்கையுடன் வாழ்வதன் முக்கியத்துவம் போன்ற கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.இன்றைய காலைப் பிரார்த்தனையில் யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்களுடன், யோகபுரம் ஆரம்பப் பாடசாலை மாணவர்களும் இணைந்து கலந்துகொண்டனர்.
Today (2026.08.07), during the morning assembly held at Yogapuram Maha Vidyalayam, an inspirational address was delivered by Mrs. Sivabalan Bhuvaneswari, a former student of the school and a retired Agriculture Instructor.In her speech, she shared valuable insights on the importance of maintaining healthy eating habits and living a life guided by faith in God, encouraging students to adopt positive values and a healthy lifestyle.Students of Yogapuram Primary School also joined the students of Yogapuram Maha Vidyalayam in today’s morning assembly.





