Yogapuram Maha Vidyalayam

Leading Tamil School In Mallavi

கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு.

கராத்தே சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட தேசிய மற்றும் மாவட்ட மட்ட கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்ற யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்கள் , இன்று(2026.07.22) காலை பிரார்த்தனை நிகழ்வின்போது கௌரவிக்கப்பட்டனர். Students of Yogapuram Maha Vidyalayam who won prizes at the National and District-level Karate competitions conducted by the Karate Federation were honoured during the morning prayer ceremony today (22.07.2026).

Read More

ஆடிப்பிறப்பு தினக் கொண்டாட்டம்.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான ஆடிப்பிறப்பு தினமான இன்று (2026.07.17) , யோகபுரம் மகா வித்தியாலயத்தின் இந்துமாமன்றத்தின் ஒழுங்குபடுத்துதலில் ஆசிரியர்களால் ஆடிக்கூழ் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. To mark Aadi Pirappu, one of the traditional festivals of the Tamil people, the Hindu Society of Yogapuram Maha Vidyalayam organized the preparation of the traditional Aadi Koozh on today (2026.07.17). The Aadi Koozh was prepared by…

Read More

2025 மாகாணமட்ட தடகளப் போட்டியில் 12 வயதுப்பிரிவு ஆண்கள் பிரிவில் 100m -முதலாமிடம் , 60m – மூன்றாமிடம். செல்வன் அர்த்ததாஸ் கேஸ்வின் அத்துடன் 2025 வடமாகாணத்தின் 12 வயதுப்பிரிவில் சிறந்த தடகள வீரர் என்ற பட்டத்தையும் பெற்றார்.

Read More

பழைய மாணவர் பொதுக்கூட்டம்

அனைத்துப் பழைய மாணவர்களும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். All alumni are cordially invited to attend this event without fail.

Read More

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான மாதிரிப் பரீட்சையும் கலந்துரையாடலும்

யோகபுரம் மகா வித்தியாலயத்தின் கோரிக்கையை ஏற்று, தேசிய சேமிப்பு வங்கியினரால் (NSB) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான மாதிரிப் பரீட்சையும் அதனைத் தொடர்ந்து மீட்டற் கலந்துரையாடலும் வளவாளரான திரு J.J பேர்னார்ட் (யா/தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி – ஆசிரியர்) அவர்களால் 2026.07.11 அன்று யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் யோகபுரம் ஆரம்பப் பாடசாலை, அணிஞ்சியன்குளம் தமிழ் வித்தியாலயம், பாண்டியன்குளம் ஆரம்பப் பாடசாலை, மயில்வாகனம் தமிழ் வித்தியாலயம், மூன்றுமுறிப்பு அ.த.க. பாடசாலை,குமாரசாமி…

Read More